கர்ப்பிணி பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்த்து சாப்பிட்டால் சிவப்பான குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்கும். கருத்தரித்த பெண்களின் எடை குறைவுக்கு அத்திப்பழம், பேரீச்சை, உலர் திராட்சை ஆகியவற்றை சாப்பிட்டுவரவும்.