Contact Us

Quotes & Photos

எண்ணம் போல் வாழ்க்கை 

- Healer Baskar

21 நாள் செய்தால் பழக்கம் 
90 நாட்கள் செய்தால் வழக்கம்

- Healer Baskar

கணக்குப்பாக்கம் செயலாற்றுவது

கர்மயோகம் 

- Healer Baskar

அவரவர் நிலையில் அவரவர் சரியே

- Healer Baskar

தாம்பத்தியத்தில் இருவரும் ஜெயிக்கணும் இதுவே வாழ்க்கை விளையாட்டு 

- Healer Baskar

லோக்கலா வாழ்வோம்  குளோபலா யோசிப்போம்

- Healer Baskar

பசிக்க போது மட்டும் உண்ணுவோம் உண்ணும் போது உணவை மட்டும் எண்ணுவோம்

- Healer Baskar

உங்கள் பார்வையில் கோணமே உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கிறது 

- Healer Baskar

உணவூட்டும் விவசாயத்திற்கு  உயிர் ஊட்டுவோம்

- Healer Baskar

 மகிழ்வித்து மகிழ் 

- Healer Baskar


கருத்துக்களில் வேற்றுமை இருந்தாலும் உறவுகளில் என்றுமே ஒற்றுமை

- Healer Baskar

மனசுக்கு பிடித்த மாதிரி ஒரு நாளில் எவ்வளவு நேரம் வாழ்கின்றோமோ அந்த அளவுக்கு ஆரோக்கியமாக வாழ்வோம்

- Healer Baskar

மனைவி - கணவனுக்கு முதல்  மகள் 
கணவர் - மனைவிக்கு இரண்டாவது தந்தை

- Healer Baskar